சிலர் வீடியோ எடிட்டிங்கில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு எந்த சாப்ட்வேர் பயன்படுத்துவது என்பது தெரியாது. ஒரு நல்ல வீடியோ எடிட்டர் தனது முதல் எடிட்டிங்கை Windows Movie Maker -ல் தான் ஆரம்பித்து இருப்பார்.
ஒரு திரைப்படத்தில் எடிட்டிங் என்பது மிகவும் முக்கியமான ஒன்று ஏன்னென்றால் வீடியோ எடிட்டர் தான். எடுத்தாலும் அந்த வீடியோ அணைத்தையும் ஒரே வீடியோவாய் உ ருவக்குவது வீடியோ எடிட்டரே.
இப்பொழுது எந்தெந்த சாப்ட்வேர் வீடியோ எடிட்டிங்கு பயன்படுவது என்பதை சொல்கிறேன் Photo Slide செய்வதற்கு windows movie போதுமான அப்படி இல்லையென்றால் அதற்கு ஒருபடிமேல் சென்றால் Cycberlink power director,sony vegas,Pinnacle Studio,Movie Edit Pro,Corel Studio இந்த சாப்ட்வேர்களை ஹோம் எடிட்டிங்கு பயன்படுத்தலாம் என்று பலர் இணையதளங்களில் கூறுவர்கள்.
இதற்கு ஒருபடி மேல்சென்றால் முன்னர் திரை படங்களில் பயன்படுத்திய சாப்ட்வேர் Premiere Pro இதை Adobe Company நமக்கு வழங்குகிறது. இதில் எடிட்டிங் வசதிகள் பல உண்டு. சரி படத்தில் என்ன சாப்ட்வேர் பயன்படுத்துராங்க தெரியுமா?.. ஆம், Macromedia Company வழங்கும் Final Cut Pro..இது உலகத்தில் மிக பிரபலமான ஒரு சாப்ட்வேர்.....தற்போது வெளிவரும் படங்கள் எல்லாம் இதன் மூலியமாகத்தான் எடிட் செய்யப்டுகின்றனர்.
இந்த பதிவில் நான் கொடுத்து இருக்கும் சாப்ட்வேர் பெயர் Movie Edit Pro Plus 17. இந்த சாப்ட்வேரை நமக்கு வழங்குவோர் MAGIX நிறுவனம். இது புதிய பதிப்புதான்.இது Home Editing-க்கு மிக அருமையான சாப்ட்வேர். இதில் நிறைய Transistion Effects இருக்கின்றன.மற்றும் நிறைய டிசைன்களை இருக்கின்றன.இதற்கு நிறைய டேம்ப்லடே-களும் இணையத்தில் கிடைக்கின்றன .இது Windows Operating System ரன் ஆகும் அனைத்து கம்ப்யூட்டர்களிளும் வேலை செய்யும்
Link:
0 comments:
Post a Comment