நம் கை விரலில் அணியும்
மோதிரத்தின் அளவை ஆன்லைன் மூலம் எளிதாக சில நிமிடங்களில் கண்டுபிடிக்க ஒரு தளம்
உதவுகிறது
நகைக்கடைக்கு அல்லது நகை செய்யும் ஆசாரியிடம் சென்று தான் நம் கை விரலுக்கு தகுந்த மோதிரத்தின் அளவை எடுத்திருப்போம் ஆனால் இனி எளிதாக இந்தத்தளம் மூலம் நம் விரலுக்கு தகுந்த மோதிரத்தில் அளவை கண்டுபிடிக்கலாம்
Link http://findmyringsize.com/
இத்தளத்திற்கு சென்று நாம் Let’s Start என்ற பொத்தானை சொடுக்கி உள்நுழைய வேண்டும் அடுத்து வரும் திரையில் எந்த அளவுக்குள் இருக்க வேண்டும் என்பதை Drag செய்த பின் Next என்ற பொத்தானை சொடுக்க வேண்டும் வரும் திரையில் பல வகையான மோதிரத்தின் அளவு கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இருந்து நமக்கு தேவையான அல்ல நமக்கு சரியான மோதிரத்தின் அளவை கண்டுபிடிக்கலாம், ஒவ்வொரு அளவையும் சொடுக்கி அசல் மோதிரத்தின் அளவை நாம் திரையில் பார்க்கலாம். ஆனால் இந்த மோதிரத்தின் அளவு அனைத்தும் அமெரிக்காவில் உள்ள மோதிரத்தின் அளவையே குறிக்கிறது. மோதிரத்தின் அளவை கண்டுபிடிக்க உதவும்.

இந்த தகவல் பயனுள்ளதாக
இருந்தால் உங்களின் பேஸ்புக் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் உங்கள் நண்பர்களே எங்கள் பேஜ் இல் இன்வைட்டு செய்து கொள்ளுங்கள்
0 comments:
Post a Comment