இன்ஜினியரிங் ஆர்ட்ஸ் காலேஜ் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான அணைத்து இபுத்தகம் ஒரே இடத்தில், ஒன்றல்ல இரண்டல்ல 70 லட்சத்திற்கும் மேற்பட்ட இபுத்தகங்களை நாம் ஒரே இடத்தில் இருந்து எளிதாக தேடி பெறலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது 





வளரும் தொழில்நுட்ப சாதனங்களால் எந்த இடத்தில் இருந்தும் ஒருவர் இபுக் படிக்கலாம் என்ற நிலை வந்த பின் மொபைல் மூலம் இபுத்தகங்கள் படிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது அதே சமயம் புத்தகங்களை தேடி நாளும் பல தளங்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது இப்படி புத்தகங்களை தேடும் நேரத்தை குறைப்பதற்காகவும் ஒரே இடத்தில் அத்தனை இ-புத்தகங்களை கொடுக்கவும் ஒரு தளம் வந்துள்ளது.
இணைய உலகின் பல்வேறு தளங்களில் கிடைக்கும் இபுத்தகங்களை எல்லாம் நாம் ஒரே இடத்தில் இருந்து எளிதாக தேடிப் பெறுவதற்காக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.PDF SB என்றால் PDF ” Search Books “. இத்தளத்திற்கு சென்று search இல்  புத்தகத்தின் பெயரை கொடுத்து தேடலாம், எல்லாவிதமான இபுத்தகங்களையும் ஒரே இடத்தில் இருந்து எளிதாக தறவிரக்கலாம்.70 லட்சத்திற்கும் மேற்பட்ட இபுத்தகங்களை இத்தளம் தேடி நொடியில் கொடுக்கிறது. இபுத்தகம் படிக்கும் நம்மாணவர்களுக்கு  இத்தளம் ஒரு அரிய பொக்கிஷம்

Free Books Online

On this site you can read and download free books online in pdf format. It's database covers an extensive array of pdf books in different languages that describe all types of subjects and topics. For those who're looking for free e books online, this site has made it easier for readers to search for what they want, through their built-in search engine and the additional filters. After typing the search engine keywords, you can also filter the size of the downloadable book, the page count and the language so they can trim down the results to fit what they’re actually looking for.

This online library also includes its own e-reader, so users do not necessarily have to download books in pdf format immediately. Clicking the search engine results, our site automatically links you to the online reader, where you can just conveniently browse e book online before you decide to download it. On this site all pdf books are free and downloadable. Whether you are looking for academic jobs, general information texts or classic literature, you can find something useful in this website’s comprehensive collection of materials




இணையதள முகவரி














Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top