குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பயன் தரும் வகையில் பேப்பர் அட்டையை வைத்து பல வடிவங்களை யார் துணையும் இல்லாமல் நாமே உருவாக்கலாம்
அப்படி என்ன உருவாக்கலாம் என்று கேட்கிறீர்களா கிறிஸ்துமஸ் மரத்தியிருந்து டைனோசர் வரை அத்தனையும் உருவாக்காலாம் எந்த செலவும் இல்லாமல் யாராது நமக்கு சொல்லி தருவார்களா என்று பார்த்தால் இலவசமாகவே அத்த்னை வடிவத்தையும் பேப்பரில் நாம் எப்படி உருவாக்கலாம் என்ற எளிய செயல் முறை விளக்கத்துடனும் அனிமேசனுடன் சொல்லித்தருகிறார்கள்.ஒவ்வொரு படியும் (step)நாம் நிறுத்தி பார்த்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.
ஒரு மீன் செய்வதில் இருந்து ஆடை டிசைன் செய்வது வரை அத்தனையும் அட்டையில் எப்படி உருவாக்குவது என்று சொல்லி தருகின்றனர். குழந்தைகளுக்கான ABCD உருவாக்குவதை கூட எளிதாக நாம் உடனே செய்யும் வகையில் சொல்லி தருகின்றனர். திருமண அட்டை எப்படி செய்யலாம், பூக்களை அட்டையில் உருவாக்குவது எப்படி,விலங்குகளின் வடிவங்கள்,உணவு வகைகள் காய்கறிகளை கூட நாங்கள் அட்டையில் எப்படி செய்யலாம் என்று சொல்லி தருகிறோம். அட்டையில் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ள அனைவருக்கும் குழந்தைகளுக்கு
பாடம் சொல்லி கொடுக்கும் மதிப்புமிக்க ஆசிரியர்களுக்கும் இந்த
இணையதளம் கண்டிப்பாக உதவும்
இணையதள முகவரி
0 comments:
Post a Comment