நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும்






ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப்
பார்ப்பது தற்போது கட்டாயமாகும்.
சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம்
ரூபாய்வரை கொடுத்து ஒரு புதிய மாடல்
செல்போனை வாங்கும்போது, அதனுடைய
உண்மைத்தன்மையை அறிய வேண்டும் அல்லா?

உண்மையான நிறுவனத் தயாரிப்பாக இருக்க
வேண்டும் இல்லையா?

உண்மையான நிறுவனத்தைப்
போன்றே தற்போது போலியான தயாரிப்புகள்
தற்போது விலைக்கு வந்து அசல் எது?

போலி எது என்று கண்டுபிடிக்க
முடியாதவாறு எந்த வித்தியாசமும் இல்லாமல் காணப்படும்.
இவ்வாறான போலி தயாரிப்பு மொபைல்களைக்
கண்டறிய கீழ்க்கண்ட வழிமுறைகள்
உங்களுக்கு உதவும்.

முதலில் நீங்கள் உங்கள் மொபைல் போன்
ஒரிஜினல்தானா என்பதைக் கண்டறிய
International Mobile Equipment
Identification எனப்படும் IMEI
எண்ணை அறிந்துகொள்ள வேண்டும். 

உங்கள் மொபைலில் IMEI எண்ணைக்
கண்டுபிடிப்பது எப்படி? சாதாரண செயல்பாட்டின் மூலம் IMEI எண்ணைக்
கண்டறிய முடியும்.

உங்கள் மொபைலில் *#06#
என தட்டச்சிடுங்கள்...
உடனே உங்கள் மொபைல்
போனிற்கான IMEI எண் காட்டபடும்.
அந்த IMEI
எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அந்த IMEI ண்ணை ஒரு SMS ஆக
தட்டச்சிட்டு 
53235 என்ற எண்ணிற்கு SMS
செய்துவிடுங்கள். 
இப்பொழுது உங்கள் பதில் SMS ஆக Success என்ற
செய்தி வந்திருக்கும்.

அப்படி வரவில்லையென்றால்
உங்கள் மொபைல் போலியானது என்பதை நீங்கள்
அறிந்துகொள்ளலாம்.
இந்த முறையில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம்
இருப்பின் இணையத்தின் மூலமும் நீங்கள்

உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த முறையில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் இணையத்தின் மூலமும் நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

http://www.numberingplans.com/

என்ற இந்த இணைய முகவரிக்கு சென்று நீங்கள் குறித்துவைத்துக்கொண்ட IMEI எண்ணை உள்ளிடுவதன் மூலம் உங்கள் மொபைல் போனைப் பற்றிய கூடுதல் தகவல்களையும் நீங்கள் பெற முடியும்.


குறிப்பு



IMEI எண்ணானது பதினைந்து இலக்க
எண்ணாக இருக்கும். உங்களுடைய மொபைல் தயாரிப்புக்குரிய
நாடுகளையும், தரத்தையும் இந்த IMEI
எண்களை வைத்துக் கண்டறிய முடியும். அதாவது நீங்கள் குறித்துவைத்த IMEI எண்ணில் 7,8 வது இலக்க எண்கள்
1. 0,2 அல்லது 2,0 என இருப்பின் ஐக்கிய
அரபு எமிரேட்சில் அசெம்பிள் செய்யப்பட்டதாக
இருக்கும்.

இதனுடைய தரம் குறைந்ததாக
இருக்கும். 2. 0,8 அல்லது 8,0 என இருபின்
ஜெர்மனி நாட்டு தயாரிப்பாகவும்,
தரமானதாகவும் இருக்கும். 3. 0,1 அல்லது 1,0 என இருப்பின்
அது பின்லாந்து நாட்டுத் தயாரிப்பாகவும்
தரமிக்கதாகவும் இருக்கும். 4. 1,3 என இருப்பின் Azerbaijan
நாட்டு அசெம்பிள் தயாரிப்பாகவும்,தரம்
குறைந்தும், உடலுக்கு தீங்கு விளைவிக்க
கூடியதாகவும் இருக்கும்.


Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top