இன்று வீடியோ சாட்டிங் ( video chatting ) என்பது அனைவரும்
உபயோகிக்கும் ஒரு விடயமாகும் .இதில் yahoo messenger , gtalk , msn ,skype
போன்றவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம் .சாதரணமாக வீடியோ சாட்டிங் செய்யும் போது நெடு நேரமாக ஒரே backgroun ஐ பார்த்துக்கொண்டிருப்பது ஒரு வித சலிப்பைத் தரும் .அதற்குப் பதிலாக நாம் நம் வீட்டில் இருந்து பேசினாலும் நம் background இல் நயாகரா நதியோ , அல்லது ச்விச்ஸ் அல்ப்ஸ் மலைகள் உருள்வது போன்று இருந்தால் எப்படி இருக்கும் ?..ஆம் magiccamera என்னும் மென்பொருள் இந்த வசதியை வழங்குகிறது நாம் சென்னையில் வேகாத வெய்யிலில் இருந்து பேசினாலும் நம் பின்னணியில் வேறு நாடுகளின் வீடியோவை இணைத்துப் பேசலாம் அது
0 comments:
Post a Comment