நீங்கள் விரும்பிய கார்ட்டூன் கதாபாத்திரங்களை சுயமாகவும், இலகுவாகவும் வடிவமைத்துக்கொள்ள MomentCam எனும் மென்பொருள் பெரிதும் உதவிகரமாக இருக்கின்றது.
அன்ரோயிட் மற்றும், iOS சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய இம்மென்பொருளின் உதவியுடன் புகைப்படங்களையும் கார்ட்டூன் வடிவத்திற்கு மாற்றிக்கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது.
மேலும் இந்த மென்பொருள் 52.8MB கோப்பு அளவுடையதாகக் காணப்படுவதுடன், கார்ட்டூன் உருவங்களுக்கு அனிமேஷன் கொடுக்கும் வசதியினையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link:
ios
Android
0 comments:
Post a Comment