உங்கள் அனைவருக்கும் Android Phones பற்றி தெரியும் புதிதாக சொல்ல்வதக்கு ஏதும் இல்லை...
இதில் காணப்படும் நண்மைகள்
* Mouse curser movement
* left and right click support
* Middle mouse button scroll
* Remote keyboard input
* PC/Mac hot keys and combination key(Pro only)
* Speech-to-text input for all languages
* Mouse & keyboard full screen
* Auto-connect on application startup
* Media player controller(Pro only)
* Explorer controller(Pro only)
* PPT Presentation controller(Pro only)
* Compatible with XP/Windows Vista/Windows 7/Windows 8/Mac OSX/Linux (Ubuntu)
எவ்வறு செய்வது என்று பார்ப்போம்..
முதலில் இந்த Google play software யை download செய்து உங்கள் phone இல் install செய்து கொள்ளுங்கள்
Software யை open செய்து computer உடன் connect செய்து கொள்ளுங்கள்.
இந்த வீடியோவை நன்கு கவனித்து பாருங்கள்.
0 comments:
Post a Comment