
Photoshop மூலம் எமது புகைப்படங்களை எமக்குத் தேவையான விதத்தில் மாற்றி அமைத்துக்கொள்ள முடிந்தாலும் Photoshop இல் அவ்வளவு பரீட்சயம் இல்லாதவர்களுக்கு உதவ ஏராளமான மென்பொருள்கள் உள்ளது. அந்த வகையில் உங்களுக்குத்தேவையான விதத்தில் உங்கள் புகைப்படங்களை மாற்றி அமைத்துக்கொள்ள Photoscape எனும் மென்பொருளை எமது …