ஸ்மார்ட்போன்களில் இலவசமாக செய்திகளை அனுப்புவதற்கு பல்வேறு அப்ளிகேசன்கள் இருக்கின்றது. வாட்ஸ்அப், லைன், வி சாட் ஆகிய வரிசையில் வைபர் அப்ளிகேசனும் பிரபலமான ஒன்றாகும். உலகம் முழுவதும் வைபர் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 400 மில்லியனுக்கும் அதிகமாகும்.
நீங்கள் ஏற்கனவே வைபர் வைத்திருந்தால் அப்டேட் செய்யவும். இல்லையென்றால் கூகுள் ப்ளே ஸ்டோரிலோ, ஆப்பிள் ஆப் ஸ்டோரிலோசென்று டவுன்லோட் செய்துக் கொள்ளலாம்,
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய
0 comments:
Post a Comment