இன்றைய பதிவில் நாம் அதிக கொல்லலவூல்ல பைல்களை குறைந்த அளவுக்கு மாற்றுவது எப்படி என்று பார்போம்
நீங்கள் ஒரு மென்பொருளை தரவிறக்கம் பொது அதன் கொள்ளளவு குறைவாக இருக்கும்
பின் அதை உங்கள் கணிணியில் நிறுவிய பின் கொல்லவில் பெரியதாக இருக்கும்
அதற்கு காரணம் compression அந்த compression ஆல் தான் பெரிய கொள்ளளவாக மாறுகிற
சரி இபோது 1GB பைல்களை 1 MB பைல்களாக மாற்றுவது பற்றி பாப்போம்
நண்பர்களின் கவனத்திற்கு
இது கன்வெர்ட் செய்யும் போது அதிக நேரம் எடுக்கும் ... பொறுமை வேண்டும்
இந்த மென்பொருளின் மூலம் செயற்பாடுகளை மேற்கொள்ளும் பொது
1) compressed file களுக்கு password போட்டு கொள்ளலாம்
2)பல மொழிகளிலும் பாவிக்கலாம்
3)KGB Files மற்றும் .zip file களுக்கு support செய்யும்
File size = 3.8 MB
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய
password :computertricks4pc
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.