e-kalappai ஈ கலப்பை தமிழ் சாப்ட்வேர் என்பது
தட்டச்சு முறையாக பயிலாதவர்களுக்கான ஒரு இலகுவான சாப்ட்வேர் ஆகும் இதை நாம் அன்றாட
கணினியில் பயன்படுத்தலாம்.
பாமினி மற்றும் அவ்வையார் போன்ற தமிழ் பாண்ட் பயன்படுத்துவது சற்று
சிரமமாக இருக்கும் புதியவர்களுக்கு ஆனால் ஈ கலப்பை என்ற தமிழ் சாப்ட்வேர் மூலம்
நாம் டைப் செய்வது சுலபமான வழி ஆகும்.
இது ஒரு தங்கிலிஸ் வகையை சார்ந்ததாகும். எடுத்துகாட்டாக நாம் (
அன்பு என்று டைப் செய்வதற்கு நமது கீ போர்டில் anbu என்று ஆங்கிலத்தில் டைப் செய்தால்
தமிழில் அன்பு என்று வந்து விடும்).
இதை பயன்படுத்தி எம் எஸ் ஆபிஸ், பேஸ்புக்,
டிவிட்டர்,ஜீ மெயில் போன்ற பல வலைதளங்களில் தமிழில் மிக எளிதாக டைப் செய்யலாம்.
e-Kalappai supports following keyboards are supported:
§ Tamil99
§ Phonetic
§ Typewriter
§ Bamini
§ Inscript
How to install e-Kalappai in your PC.
Use following screen shot to install in your computer.
Step
1:
Step 2:
Step 3:
Step 4:
Step 5:
Step 6:
Step 7:
Step 8:
Step 9:
மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய சுட்டி
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.