அதிக இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதிகொண்ட உலகில் முதல் ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ள மெய்சூ நிறுவனம். 

சீனா நிறுவனமான இது தற்பொழுது சீனாவில் இப்போனை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. இதில் 128 GB internal memory capacity அடங்கியுள்ளது. 

சீன மொபைல் பயனர்களுக்கு இது பொருத்தமாக இருக்கும். சைனா மொபைல்களை விரும்பும் இந்திய நண்பர்களுக்கும் இது பிடித்தமான ஒன்றாக இருக்கும்.






இப்போனில் உள்ள சிறப்பம்சங்கள் (Specifications of 128GB Meizu MX3)


5.1 அங்குல திரையைகொண்டிருக்கிறது. திரையின் ரெசொல்யூசன் 1800x1080 pixel ஆகும். 2GB RAM, Exynos 5 Octa processor, 8 மெகா பிக்சல் கேமரா, 2 மெகா பிக்சல் முன்புற கேமரா, NFSC, டூயல் பேண்ட் வைபை, புளூடூத் 4.0 மற்றும் ஜிபிஎஸ் வசதிகளும் அடங்கியுள்ளது. 

Meizu MX3 128GB Specifications: 

  • 5.1-inch 1800x1080p display
  • Exynos 5 Octa processor
  • 2GB of RAM
  • 8MP rear camera
  • 2MP front camera
  • NFC
  • Dual-band Wi-Fi
  • Bluetooth 4.0 
  • GPS


Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top