எத்தனை நபர்களுக்கு இந்த Gameஐ பற்றி
தெரியும் என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் இன்று முதல் பல ஆயிரம் நபர்களும்
ரோட்டில் காரை ஓட்டி அட்டகாசம் செய்ய போகிறார்கள்
எல்லாம் இந்த Dr driving game மூலமாக
சாதாரண Android mobileகளிலும் சிறப்பாக play ஆகக்கூடிய இது உண்மையாகவே நீங்கள் கார் ஓட்டும் அனுபவத்தை கொடுக்கும்
இதில் ஒன்றும் பெரிதாக இல்லை ஒரு காரை உங்களிடம் கொடுப்பார்கள் அதை எதிர் வரும் கார்களிடம் சிக்காமல் ஜகா வாங்கி வளைவு சுழிவுகளில் காரை இடுத்து விடாமல் சென்று இலக்கில் அதை park செய்ய வேண்டும் (போங்க பாஸ் நாங்களாம் NFS game ல போலீஸ் கண்ணுல வெரல உட்டு ஆட்டுனவிங்க இதெல்லாம் எங்களுக்கு ஜுஜிப்பி) என்று கூறுபவர்கள் சவாலை ஏற்க தயாராக இருங்கள்

மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய சுட்டி
0 comments:
Post a Comment