இப்பதிவில்
போட்டோஷாப் (Photoshop) பற்றிய அடிப்படைப் (Basic Lessions) பாடங்களை நாம் கற்றுக்கொள்ளப் போகிறோம். ‘யான் பெற்ற இன்பம் பெறுக வையகம்’ என்பதைப் போல நான் கற்ற இந்த போட்டோஷாப்(Photoshop) –ஐ முழுவதுமாக
கற்றுத்தருவதே இந்த வலைப்பூவின் நோக்கம்.
போட்டோஷாப்பின்
அரிச்சுவடியை முதலில் கற்றுக்கொள்வோம். இத் தொடர் பதிவு முடியும் தருவாயில் நீங்களும் ஒரு டிசைனர் (Designer) ஆக உருவாகியிருப்பீர்கள்.
உங்களின் கற்பனைத்(Imagination) திறனை இதன் மூலம் மேம்படுத்தலாம். உங்கள் போட்டோக்களை நீங்களே டிசைன் செய்யலாம். உங்களுக்குள் ஒளிந்திருக்கும் கலை ஆர்வத்தை வெளிக்காட்ட இம் மென்பொருள்(software) மிகவும் உதவிகரமாக இருக்கும்
0 comments:
Post a Comment