ஏற்கனவே நிறைய
நண்பர்கள் என்னிடம் கேட்டு கொண்டார்கள் ஒபேரா
மினியில் தமிழில் எப்படி படிப்பது என்று அவர்களுக்கு இந்த தகவல் போதுமானது ஆகும்
- முதலில் ஒபேராமினி ப்ரௌசர் இணை
திறக்கவும்.
- பின்பு address bar ல்
click செய்து அட்ரஸ்(URL)
இணை அழிக்கவும்.
- பின்பு (http://) இணை முழுமையாக
அழிக்கவும் (Then fully remove this.
(http://)
- பின்னர் இவ்வாறு type செய்யவும்
(opera:config )
- அதன் பின்னர் ஒரு window உருவாகும்.
அதில் bitmap என்ற ஓப்சன்(option)
தோன்றும் அதில் no இணை
yes ஆக மாற்றவும்
அவ்வளவுதான், Mission Success
:) இனி ஒபேரா மினி ப்ரொசரில் தமிழ் பொண்ட் செயல்படுத்திட்டீங்க
0 comments:
Post a Comment