உலகின் முன்னணி சமூக இணையதளமான
ட்விட்டர் பேஸ் புக்-ஐ விட பாதுகாப்பாகவும் , பலரின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்த
கூடியதாக உள்ளது . ட்விட்டரில் நல்ல கவிதைகள் , நல்ல
விவாதங்கள் எல்லாம் நடை பெறுகிறது . பல இணையதளங்களில் உள்நூலையும் போது ட்விட்டர்
மூலமாக நூலையலாம் . அதனால் பல வழிகளில் நமக்கு ட்விட்டர் கணக்கு துணை புரிகிறது .
ட்விட்டர் டிப்ஸ் சில வற்றை இந்த
பதிவில் பார்ப்போம்
1 .வலைப்பூ/இணையதளம் ஓடைகள் (Blog
Feeds Auto Publish )உங்கள் --ட்விட்டர் கணக்கில் தானாகவே டுவிட் ஆக 1 .உங்கள்
வலைப்பூ /இணையதளம்/குரூப்(கூகுள் /பேஸ் புக் ) போன்ற வற்றில் உள்ள பதிவுகள்
அனைத்தும் உடனுக்குடன் ட்விட்டரில் அப்டேட் ஆக கீழே உள்ள இரண்டு தளங்கள் நமக்கு
துணை புரிகிறது . ட்விட்டர் Application மூலம் இந்த
தளங்கள் செயல் படுகின்றன .
2. ட்விட்டரில் Spam இருப்பதாக தெரிந்தால் புகார் செய்ய
ட்விட்டரில் உலாவும் போது சில Profile-களில் Spam இருப்பதாக தெரிந்தால்
Profile -முகவரியை கொடுத்து கீழே உள்ள முகவரியில் புகார்
செய்யலாம் .
3 .ட்விட்டரில் Qiuz நடத்த நீங்கள் ஏதாவது ஒரு
தலைப்பில் கருத்துக்கணிப்பு நடத்தலாம் . இதற்கு கீழே கண்ட தளம் நமக்கு உதவுகிறது .
4. ட்விட்டர்
அலாரம் ஏதாவது பயணம் செய்ய போகிறீர்கள் இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆயத்தமாக
வேண்டும் என்றால் (ஆனால் ட்விட் செய்து கொண்டு உள்ளீர்கள்) இதற்கு பயன்படுவது
ட்விட் அலாரம் .
5. ட்விட் -கள்
தானாகவே பேஸ் புக்-பக்கத்தில் வர சிலர் அதிகமாக ட்விட்டரில் இருப்பார்கள் . இதனால்
பேஸ் புக் பக்கம் செல்ல நேரம் இருக்காது . உங்கள் டுவிட்-கள் அனைத்தும் பேஸ் புக் Profile
அல்லது பேஸ் புக் பக்கத்தில் அதே நேரத்தில் வெளியாக . கீழ் உள்ள
பக்கத்துக்கு சென்று Post Tweets On Face Book " என்பதை
கிளிக் செய்து அடுத்து பேஸ் Application "Allow" என்பதை
கொடுத்து எந்த பக்கத்தில் Publish ஆக வேண்டும் என கொடுத்தால் தானாகவே
அப்டேட் ஆகி விடும் மேலும்
உதவிக்கு https://support.twitter.com/articles/31113-how-to-use-twitter-with-facebook
0 comments:
Post a Comment