சில பேர் தங்களுடன் இருக்கும் ஒரு fileஐ மற்றவருக்கு இனயத்தின் மூலம் அனுப்ப அதனை இனையத்தில் upload செய்து பிறகு அதனுடைய linkஐ அந்த நபருக்கு அனுப்பி டவுன்லோட் செய்ய சொல்லுவார்கள் 

சில பேர் emailஐ உபயோகிப்பார்கள் ஆனால் இதில் குறிப்பிட்ட அளவுள்ள file ஐ தான் உங்களால் அனுப்ப முடியும்
ஆனால எப்பேர்பட்ட fileஐயும் இனையத்தில் upload செய்யாமல் நேரடியாக உங்களுடைய போனிலிருந்தே மற்றொருவருக்கு அனுப்பலாம் இதற்காக குறிப்பிட்ட அளவே என்பதெல்லாம் கிடையாது எவ்வளவு பெரிய கோப்பாக இருந்தாலும் சரி ஆனால் அதை முழுமையாக மற்றவர் பெறும்வரை உங்களது மொபைலில் இண்டர்நெட் துண்டாகாமல் இருப்பது அவசியம்

இது அனைவருக்கும் உபயோகப்படாது என்றாலும் இப்படியும் ஒரு தொழில்நுட்பம் நமது மொபைலில் உள்ளது என்பதை அனைவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிப்பு



முதலில் play store சென்று share via http என்ற applicationinstall செய்து கொள்ளுங்கள் பிறகு file manager சென்று நீங்கள் விருப்பப்படும் fileshare செய்யுங்கள் வரும் optionல் share via http என்பதனை தேர்ந்தெடுங்கள் அது சில நிமிடங்களில் அந்த Fileற்கான http addressஐ காட்டும் அதை பெரும் நபருக்கு அனுப்பி browserன் address barல் அதை செலுத்தினால் நீங்கள் share செய்த fileஐ உலகில் அவர் எந்த மூலையிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய 




இந்த தகவல் உங்களுக்கு புடித்து இருந்தால் உங்கள் பேஸ்புக் நண்பர்களிடம் 

பகிர்ந்து கொள்ளுங்கள் 




Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

1 comments:

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top