ஆண்ட்ராயிட் மொபைலில் ROOT செய்வது என்று கூறுகிறார்களே அப்படி
என்றால் என்ன என்ற கேள்வி பொதுவாக பலரிடமும் காணப்படுகிறது
அதற்க்கான தெளிவான பதிப்புதான் இது.
ஆண்ட்ராயிட் மொபைலை உபயோகிப்பவர்களின் எண்னிக்கை உலகில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே
வரும் நிலையில் அதற்க்கான APPLICATIONகளின்
எண்ணிக்கையும் அதிகரித்துகொண்டே இருக்கிறது ஆனால் பல முக்கியமான APPLICATIONகள் ROOT
செய்யப்பட்ட மொபைல்களில் மட்டுமே இயங்கக்கூடிய தன்மையை பெற்றிக்கிறது
உதாரணமக TITANIUM BACKUP, ROOT BROWSER, FONT INSTALLER, SCREEN RECORDER இன்னும்
பல அதனால்தான் மொபைலை ROOT செய்ய பலரும் விரும்புகிறார்கள் ஆனால் அதை செய்வதினால் நன்மைகள்
மற்றும் கிடைக்கப்படுவதில்லை தீமைகளும் அதில் இருக்கின்றது என்பதை தெழிவு
படுத்ததான் இந்த பதிப்பு இதை எவ்வளவு சுருக்கமாக சொல்ல முடியுமோ அவ்வளவு முயற்ச்சிக்கிறேன்
உங்களின் பயனுக்காக
ROOT செய்வதினால் ஏற்படும் தீமைகள்:
இதை
தெறிந்துகொள்வதற்க்கு முன்பு ROOT என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள் பொதுவாக ANDROID
SYSTEN FILEகள் அனைத்தும் மொபைல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதனால் SYSTEM
FILEஐ உங்களால் COPY செய்யவோ அதில் எதாவது ஒரு FILEஐ PASTE செய்யவோ முடியாது
. ஆனால் ROOT செய்வதனால் SYSTEM FILEஐ முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டிற்க்கு SUPER USER உதவியுடன்
கொண்டுவர முடியும்
இதனால் நீங்கள் ஒரு FONTஐ கூட எளிமையாக இன்ஸ்டால் செய்திட முடியும்
EXAMBLE சிலரது மொபைல்கலில் தமிழ் FONT SUPPORT ஆவது
இல்லை அவர்கள் இதனை செய்வதனால் எளிமையாக உங்களது மொபைலில் தமிழ் FONTஐ INSTALL
செய்யலாம்
ROOT செய்வது எப்படி:
MOBILEஐ ROOT செய்வதற்க்கு உங்களிடம் கனினி இருப்பது அவசியம். பின்பு உங்களது
மொபைலின் DATA CABLEலும்
1.முதலில் உங்களது கனினியில் இந்த KINGO ANDROID ROOT ஐ
டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்
2.உங்களுடைய மொபைலில் SETTINGS பகுதிக்கு சென்று DEVELOPER OPTIONS
> USB DEBUGGINGஐ ENABLE செய்துகொள்ளுங்கள்
3.உங்களது மொபைலிற்க்கான USB DRIVERஐ
கனினியில் நிறுவிக்கொள்ளுங்கள் (ஏற்கனவே இருக்கும் பட்சத்தில் அவசியம் இல்லை )
4.இப்பொழுது KINGO ANDROID ROOTERஐ OPEN
செய்து
5.கனினியுடன் உங்களது போனை DATA CABLE வழியாக
இனையுங்கள் சிறிது நேரத்தில் KINGO ANDROID ROOT உங்களது
போன் MODEL எண்ணை காண்பித்து ROOT செய்ய அனுமதி கேட்கும் அனுமதி பெறப்பட்டதும் ROOT செயல்பாடு
2 நிமிடங்கள் நடைபெரும் முடிவில் உங்களது போன் RESTART ஆகும்
அவ்வளவுதான் இப்போது MENUவில் சென்று பாருங்கள் SUPER USER என்ற APPLICATION
INSTALL செய்யப்பட்டிருக்கும் அதுதான் உங்களது போன் ROOT செய்யப்பட்டிருப்பதற்க்கான
அடையாளம்
தீமைகள்
ROOT செய்வதினால்
SYSTEM FILE உங்களின் கட்டுப்பாட்டிற்க்கு வந்துவிடும் என்பதால்PROGRAMING
ERASER அதாவது VIRUS உங்களது போனை எளிமையாக தாக்கக்கூடிய அபாயம்
இருக்கிறது ஆதலால் மிகவும் கவனமுடன் செயல்படுங்கள்.
ROOTசெய்யப்பட்ட MOBILEகளுக்கு அதனுடைய நிறுவனததாரிடமிருந்து WARRENTY உங்களுக்கு
கிடைக்கப்பெற மாட்டாது அதனால் WARRENTY
காலம் முடியும் தறுவாயில் இதனை செய்வது நல்லது.
இந்த இரண்டு காரணங்கள் மட்டுமே இதற்கான முடுக்கு ஆனால் இதனை
செய்வதினால் பல நன்மைகள் இருக்கிறது
Root aaga maattuthu help me frnd 9790421256
ReplyDelete