ஒன் line சொல்லுவேன் இது உங்க systemத்துக்கு கண்டிப்பா தேவை
இன்று கம்ப்யூட்டர்ரில் USBல் pen drive or Memory Cord Reder பயன்படுத்த
ஆளே இல்லை என்று சொல்லலாம் ,அந்த
அளவுக்கு அதன் பயன்பாடு அவசியம் நமக்கு தேவைபடுகிறது
அந்த தேவையுடைய சின்ன pen drive வை சரியான முறையில் கையாழுகிறோமா என்று பார்த்தால் இல்ல என்ற தான்
சொல்லவேண்டும்
வேகமாக வருவோம் pendrive USBல் வேகமாக மாட்டுவோம் file copy ஆனத டக்
என்று கழட்டிவிட்டு ஓடிவிடுவோம் வயதானவர்கள்
தான் safety remove
கொடுத்து pendrive தருவார்கள்
இதானால் என்ன பாதிப்பு வரபோகிறது என்று கேட்பிர்கள் ?
இதனால் நாம் pendrive உள்ள file Data, இழந்துவிடுவோம் ஏன் pendrive ஒட்டு மொத்தமாக இழந்து தூக்கி ஏறிய வேண்டிய
நிலை வரும் device errors, data corruption
இதை தடுக்க தான் safety removeவை கொடுத்து pendrive கழட்டுகிறோம் .
safety remove கொடுக்காமலே pendrive கழட்ட ஒரு மென்பொருள் உதவியாக
இருக்கிறது
இது மிக எளிமையாக
வடிவமைக்கபட்டுள்ளது இதை install செய்ய தேவை இல்லை . இந்த மென்பொருளின் அளவு 2.74 MB.
இதன் சிறப்பு : ( உங்கள் pendriveவில் வைரஸ் தாகிருந்தாலோ அல்லது small error problem இருந்தால் நமது pendrive கம்ப்யூட்டர்ரில் இணைத்தால் அது open ஆக சில மணி நேரம் ஆகும் , இதனை சரியான முறையில் சரி செய்துகொள்ள உதவுகிறது உங்கள் pendrive pcல் உடனே open செய்ய பயன்படுகிறது )
இதை நிறுவிய பிறகு pendrive remove செய்யவேண்டிய உங்கள் pendrive device யை mouse மூலம் தேர்வு செய்து double- கிளிக் or enter பத்தானை தட்டினால் போதும்
தானாகவே safe remove செய்துவிடும்
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய
password : computertricks4pc
0 comments:
Post a Comment