சிகிளீனர் (Ccleaner) என்பது உங்கள் கம்ப்யூட்டர் சுத்தம் செய்யப்
பயன்படும் ஒரு மென்பொருள். இலவசமாக கிடைப்பதால் இம்மென்பொருள் ப்ரீவேர் (Freeware) என அழைக்கபடுகிறது.
மென்பொருளின் பயன்கள்:
இம்மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள தேவையற்ற கோப்புகளை நீக்குகிறது.
பயன்படாத கோப்புகளையும் நீக்கி, உங்களது விண்டோஸ் கணினியை வேகமாக செயல்பட
வைக்கிறது.
அதேபோல உங்களது இன்டர்நெட் ஹிஸ்டரியை நீக்கி (removes internet history),
பிரௌசர் வேகத்தை அதிகப்படுத்துகிறது. கூடுதலாக ரெஜிஸ்ட்ரி கிளீனர் (Registry Cleaner) வசதியும் இதில் உள்ளது.
ரெஜிஸ்ட்ரி கிளீனர் வசதியின் மூலம் உங்களது கணினியின் ரெஜிட்ரி கோப்புகளில்
உள்ள தேவையற்ற கோப்புகளை நீக்கி உங்களது கணினி வேகமாக இயங்க (Run fast
computer) உதவி செய்கிறது.
இது ஒரு இலவச மென்பொருள். மேலும் இதில் தொல்லைதரும் Spyware, Adware போன்ற
புரோகிராம்கள் எதுவும் இணைக்கப்படவில்லை என்பது மகிழ்ச்சி தரும் விடயம்.
இப்புரோகிராம் கீழ்க்கண்டவைகளை சுத்தப்படுத்துகிறது. (Cleans the Following)
- Internet Explorer
- Firefox
- Google Chrome
- Opera
- Safari
- Windows - Recycle Bin, Recent Documents, Temporary files and Log files.
- Registry cleaner
- Third-party applications
- 100% Spyware FREE
File Size = 5 MB
மென்பொருளை டவுன்லோட் செய்ய:
Password : computertricks4pc
0 comments:
Post a Comment