டீம் வீயுவர் மென்பொருள் ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கு
செய்திகளை பரிமாறவும், வெப் கான்பிரன்ஸ், மற்றும் டெஸ்க்டாப் ஷேரிங்
செய்யவும் பயன்படுகிறது.இந்த மென்பொருள் மூலம் உலகில் எதோ ஒரு மூலையில்
உள்ள மற்றொரு நபர் நம் கணினியை இயக்கவும் முடியும் . தற்போது டீம் வீயுவர் 10 சோதனை பதிப்பு , எண்ணற்ற வசதிகளுடன் வெளிவந்துள்ளது.
இந்த பதிப்பில் புதுமையான பல வசதிகள் சேர்க்கபட்டுள்ளன
வீடியோ காலிங் வசதி
உரையாடி கொள்ள வசதியாக ஒன் கிளிக் வீடியோ காலிங் வசதி இந்த பதிப்பில்
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தனிநபர் அல்லது குழுவாக வீடியோ காலிங்
செய்யலாம்.
உங்கள் அழகான படங்களை ப்ரோபைலில் செட்செய்யலாம். புதிய அட்மின்
வசதிகளுடன், இயக்க முறைகளை ஒரே கிளிக்கில் மாற்றியமைக்க முடியும். இதன்
மூலம் மற்ற இடத்தில இருந்து உங்கள் கணினியை இயக்குபவர்களுக்கு சுதந்திரமோ
அல்லது கட்டுபாடோ விதிக்கலாம்.
ஒருவர்கொருவர் சேட் செய்யலாம். சேட்டில் பரிமாறப்படும் அணைத்து
தகவல்களும் பாதுகாப்பாக பெறுநரை போய் சேரும். இதோடு அனுப்பிய தகவல் போய்
சேர்ந்ததா ,இல்லையா என்றும் தெரிந்து கொள்ளலாம் .
கோப்பு அளவு : 8.50 MB
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய
0 comments:
Post a Comment